யாரோ..செலவு செய்ய

யாரோ..செலவு செய்ய


....

கட்டியவனும்

தனக்கு பிறந்தவனும்

தன்னை

அனாதை ஆக்கியதால்



நேற்றைய 

பொழது முதல்

பசிக்காக 

கையேந்த தொடங்கினாள் 



அதுவே..அவளுக்கு

தவிர்க்க முடியாத 

வேலையாக மாறியது


அந்த மாற்றத்தின் விலைவாக

உணவுக்கு மீறி

சேமிக்க பணம் கிடைத்தது


சேமித்த பணத்தை

அவராலும்..

செலவு செய்ய முடியவில்லை

பிறருக்கும்...

தந்து...உதவ முடியாதநிலை



ஏனோ..இன்று

அவள்

உயிரோடு இல்லை

சேமித்த பணம்

அவளால் செலவு செய்யப்படாமல்

அனாதையாக..

அவள் அருகில்

குவியலாக சிதறி கிடைக்கிறது


திருச்சிற்றம்பலம்சுரேஷ்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%