 
    
🌹💖
*🌹✍️
*உன்னை*
*நான்*
*வைத்திருப்பதாக*
*எவர் எவரோ*
*சொல்கிறார்கள்!*
*யாருக்கும் தெரியாமல்*
*உன்னை*
*நான்*
*என்*
*இ த ய த் தி ல்*
*அமர வைத்ததை*
*எப்பொழுது*
*எப்படி*
*யார்*
*கண்டுபிடித்திருப்பார்கள்?!*

*முத்து ஆனந்த்
வேலூர்*
Related News
Popular News
TODAY'S POLL
 
            தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
                                50%
                            
                            
                        
                                50%
                            
                            
                         
                     
                                 
                                                             
                                                             
                                                             
                             
                             
                             
                             
                             
                             
                     
                     
                  
                  
                  
                  
                  
                 