news Breaking News
clock

ரவுசு ரமணி (01.08.25)

ரவுசு ரமணி (01.08.25)


விதிக்கும் கர்மாவுக்கும்

ஒரே வேறுபாடுதான்...


பள்ளிக்கு செல்ல முடியாத

ஒருவன் கல்லூரி முதலாளி

ஆகலாம்.. இது விதி..


ஆனால் கல்லூரியில் அவனால்

எந்த வகுப்பும் எடுக்க

இயலாது.. இதுதான் கர்மா...


V. முத்து ராமகிருஷ்ணன்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News