
ஒரு பெண்ணுக்கு வாழ்வில்
சிறந்த துணை என்பவன்
உடன் இருப்பவனோ
உணவளிப்பவனோ அல்ல
அவள் எண்ணங்களுக்கு
மதிப்பளிப்பவனே
வெ.நாராயணன்
லால்குடி
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%