விழுப்புரம் வடக்கு மாவட்டம், மேல்மலையனூர் ஒன்றியம், அவலூர்பேட்டை ஊராட்சியில் உள்ள ராஜகணபதி ஆலய பாலாயண விழாவில் இன்று அக்டோபர் 24 வெள்ளிக்கிழமை மஸ்தான் எம்எல்ஏ கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தார். விண்ணிகள் வில் மேல்மலையனூர் ஒன்றிய செயலாளர் எல்பி நெடுஞ்செழியன் மற்றும் திமுக கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%