செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
ராஜபாளையம் பகுதியில் நேற்று முன்திம் இரவு பெய்த கனமழையால் அம்மையப்புரம் கிராமத்தில் 40 ஆடுகள் இறந்தன
Oct 18 2025
86
ராஜபாளையம் பகுதியில் நேற்று முன்திம் இரவு பெய்த கனமழையால் அம்மையப்புரம் கிராமத்தில் 40 ஆடுகள் இறந்தன. பாதிக்கப்பட்டவருக்கு தங்கப்பாண்டியன் எம்எல்ஏ ஆறுதல்கூறி, தமிழக அரசின் நிவாரண தொகையை விரைந்து பெற்றுதரப்படும் என உறுதிஅளித்தார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%