செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரியில் நேற்று பாரதியார் பிறந்தநாள் விழா
Dec 10 2025
294
நெல்லை ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரியில் நேற்று பாரதியார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. பாரதியார் சிலைக்கு பொதிகை தமிழ்ச்சங்கத் தலைவர் ராஜேந்திரன் தலைமையில் மாலை அணிவித்தனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%