
திண்டிவனத்தில் பாமக நிறுவனர் ராமதாஸின் 87வது பிறந்த நாளை முன்னிட்டு முன்னாள் மாநில இளைஞரணி துணை செயலாளர் ரமேஷ் ஏற்பாட்டில் இன்று ஜூலை 21 அன்று இறகுப்பந்து போட்டி நடைபெற்றது. போட்டியினை மருத்துவ செம்மல் ஜெயராமன் பரசுராமன் தொடங்கி வைத்தார். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை முகுந்தன் பரசுராமன் வழங்கினார் .இதில் விழுப்புரம் கிழக்கு மாவட்ட செயலாளர் ஜெயராஜ் பாமக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%