செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
ராமநாதசுவாமி கோயிலில் ராமநாதசுவாமி மற்றும் பர்வதவர்தினி அம்பாளுக்கு காசி திருவேணி சங்கமத் தீர்த்தத்தால் சிறப்பு அபிஷேகம்
Aug 31 2025
164
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் ராமநாதசுவாமி மற்றும் பர்வதவர்தினி அம்பாளுக்கு காசி திருவேணி சங்கமத் தீர்த்தத்தால் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் செய்யப்பட்டு, இந்த தீர்த்தம் தேவகோட்டை சமஸ்தான குடும்பத்தைச் சேர்ந்த சி.ஆர்.எம். அருணாசலத்திடம் வழங்கப்பட்டது.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%