திருவண்ணாமலை அருணாசலேஸ்வர் கோவில் உண்டியல்களை எண்ணியதில் ரூ. 3 கோடியே 47 லட்சத்து 56 ஆயிரத்து 689 காணிக்கை கிடைத்திருந்தது. மேலும், 104 கிராம் தங்கம், 2.690 கிலோ வெள்ளி ஆகியவையும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர் என கோவிலில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%