ரூ. 45 லட்சம் மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள சமுதாய நலக்கூடத்தை கனிமொழி எம்.பி. நேற்று திறந்து வைத்தார்

ரூ. 45 லட்சம் மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள சமுதாய நலக்கூடத்தை கனிமொழி எம்.பி. நேற்று திறந்து வைத்தார்

கூட்டுடன்காடு ஊராட்சியில், நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ. 45 லட்சம் மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள சமுதாய நலக்கூடத்தை கனிமொழி எம்.பி. நேற்று திறந்து வைத்தார். கலெக்டர் இளம்பகவத், கூடுதல் கலெக்டர் ஐஸ்வர்யா, மாநகர மேயர் ஜெகன், சண்முகய்யாஎம்எல்ஏ உடன் உள்ளனர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%