செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
ரூ.15.29 கோடியில் நடக்கும் 85 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுமானப் பணி
Nov 21 2025
141
சென்னை துறைமுகம் தொகுதி எல்லீஸ்புரம் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் ரூ.15.29 கோடியில் நடக்கும் 85 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுமானப் பணிகளை துணை முதல்வர் உதயநிதி ஆய்வு செய்தார்.உடன் , அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், சேகர்பாபு, மேயர் பிரியா, கூடுதல் தலைமைச் செயலாளர் காகர்லாஉஷா உள்ளனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%