news Breaking News
clock

ரெட்டணை கிராமத்தில் தாயுமானவர் திட்டம்

ரெட்டணை கிராமத்தில் தாயுமானவர் திட்டம்



விழுப்புரம் வடக்கு மாவட்டம் மயிலம் சட்டமன்ற தொகுதி மயிலம் வடக்கு ஒன்றியம் ரெட்டணை கிராமத்தில் முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்கள் வழங்கும் தாயுமானவர் திட்டத்தை இன்று ஆகஸ்ட் 13 புதன்கிழமை மயிலம் ஒன்றிய பெருந்தலைவர் யோகேஸ்வரி மணிமாறன் துவக்கி வைத்தார் உடன் மயிலம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ரா மாசிலாமணி மயிலம் வடக்கு ஒன்றிய செயலாளர் மணிமாறன் ஆகியோர் இருந்தனர்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News