செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
ரைஸ் ஆப் உதயநிதி ஸ்டாலின்’ என்ற ஆங்கில நூல் வெளியீட்டு விழா
Jul 07 2025
326
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக நூலகர் பாலசுப்ரமணியன் எழுதிய ‘ரைஸ் ஆப் உதயநிதி ஸ்டாலின்’ என்ற ஆங்கில நூல் வெளியீட்டு விழா நடந்தது.சபாநாயகர் அப்பாவு வெளியிட, முன்னாள் எம்எல்ஏ மாலைராஜா பெற்றுக்கொண்டார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%