வடகரை லூர்துமாதா ஆலயத் திறப்பு விழா

வடகரை லூர்துமாதா ஆலயத் திறப்பு விழா


==============

கும்பகோணம் வட்டம் வடகரையில்,புதுப்பிக்கப்பட்ட புனித லூர்தன்னை ஆலயத்தை குடற்தை மறைமாவட்ட ஆயர் அவர்கள், புனிதப் படுத்தி திறந்துவைத்த போது, திரளான அருட்தந்தையர்கள் அருட் சகோதரிகள் மற்றும் பொதுநிலையினர் ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்கள். செய்தி: குடந்தை பரிபூரணன்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%