திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் கல்லூரி இணைந்து மூன்று நாட்கள் கல்லூரி சந்தையை தொடங்கியது. இந்த விழாவிற்கு கல்லூரி தலைவர் மு.ரமணன், கல்லூரி செயலாளர் பிரியா ரமணன், கல்லூரி முதல்வர் முனைவர் எஸ்.ருக்மணி, சிறப்பு அழைப்பாளராக,மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்க திட்ட அலுவலர் எஸ்.எஸ். தனபதி பங்கேற்று வணிக மேலாண்மை குறித்தும், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு தமிழக அரசு வழங்கியுள்ள சலுகைகள் குறித்தும் மாணவிகளுக்கு கருத்துரைகளை வழங்கினார். இதில் 40 ஸ்டால்கள் வைக்கப்பட்டது.
பா. சீனிவாசன், வந்தவாசி.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?