
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த சி.ம.புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தெள்ளார் வட்டார கல்வி அலுவலர் கோ.குணசேகரன் திடீர் ஆய்வு செய்த போது இறைவணக்க கூட்டத்தில்100 திருக்குறளை சரளமாக ஒப்புவித்த 5ஆம் வகுப்பு மாணவி சங்கமித்ராவை
பாராட்டி 100 ரூபாய் பரிசளித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் ஆர்.நம்பெருமாள் உடனிருந்தார்.
பா. சீனிவாசன், வந்தவாசி.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%