விழுப்புரம் வடக்கு மாவட்டம் மயிலம் சட்டமன்ற தொகுதி வல்லம் ஒன்றியம் ராஜா தேசிங்கு பாலிடெக்னிக் கல்லூரியில் இன்று ஆகஸ்ட் 30 சனிக்கிழமை நலன் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமை மஸ்தான் எம்எல்ஏ குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார் இதில் வல்லம் ஒன்றிய பெருந்தலைவர் அமுதா ரவிக்குமார் மயிலம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ரா மாசிலாமணி மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%