
செய்யாறு ஆக. 28,
செய்யாறு அடுத்த வளர்புரம் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ கோகுல கிருஷ்ணர் கோயில் மகா கும்பாபிஷேகம் நேற்று விமர்சையாக நடைபெற்றது.
பின்னர் அருள்மிகு கோகுல கிருஷ்ணர் ,சிவசக்தி விநாயகர் ,பக்த ஆஞ்சநேயர் ஆகிய சிற்ப திருமேனிகளுக்கு புனித நீர் ஊற்றி ஆராதனை நடைபெற்றது.
பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது .திரளான பக்தர்களும் ,பொதுமக்களும் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%