செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
வள்ளல் பெருமானார் 203-வது அவதார தின 18 ஆம் ஆண்டு பெருநிலை பெருவிழா
Oct 09 2025
12

வள்ளலார் கொள்கை பரப்பு மன்றம் சார்பில் திருஅருட்பிரகாச வள்ளல் பெருமானார் 203-வது அவதார தின 18 ஆம் ஆண்டு பெருநிலை பெருவிழா மாநாடு கடலூர் மாவட்டம் வடலூர் பரமேஸ்வரி திருமண மஹாலில் அதிகாலை 5.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை நடைபெற்றது.
பெருநிலை பெருவிழா மாநாடு திருஅருட்பிரகாச வள்ளற்பெருமானார் திருஅருளாலும்தவத்திரு சாந்தா அம்மையார் அவர்களின் நல்லாசியுடனும் இமயஜோதி திருஞானானந்தசுவாமிகள் பெருங்கருணையினாலும் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%