வாக்காளர் பட்டியல் சேர்த்தல் முகாம்.....

வாக்காளர் பட்டியல் சேர்த்தல் முகாம்.....

திருவண்ணாமலை மாவட்டம் டிசம்பர்- 28 கீழ்பென்னாத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வாக்காளர் பட்டியல் சேர்த்தல் முகாமில் நகர செயலாளர் சி.கே.அன்பு அவர்கள் மற்றும் பேரூராட்சித் தலைவர் கோ. சரவணன் அவர்கள் வாக்காளர் பட்டியல் முகாமில் கலந்து கொண்டார்கள். தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%