செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடமிருந்து பெறப்படும் கணக்கீட்டு படிவங்களை பிஎல்ஓ செயலியில் பதிவு செய்யும் பணியை கலெக்டர் சிவசவுந்தரவல்லி பார்வை
Nov 13 2025
80
திருப்பத்தூர் மற்றும் வாணியம்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாகங்களுக்கான வாக்காளர் சிறப்பு தீவிரத் திருத்த வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடமிருந்து பெறப்படும் கணக்கீட்டு படிவங்களை பிஎல்ஓ செயலியில் பதிவு செய்யும் பணியை கலெக்டர் சிவசவுந்தரவல்லி பார்வையிட்டார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%