வாசகர் கடிதம் (நடேஷ் கன்னா ) 03.08.25

வாசகர் கடிதம் (நடேஷ் கன்னா ) 03.08.25


ஆபரேஷன் சிந்தூர் வெற்றியை 


காங்கிரசால ஜீரணிக்க 


 முடியவில்லை என மோடி கூறி


 உள்ளார் . நோயாளிகள் இனி 


மருத்துவ பயனாளிகள் என 


அழைக்கப்படுவார்கள் ஸ்டாலின் 


அறிவிப்பு. விஜய் நிகழ்ச்சிகளில் 


என் படத்தை போடக்கூடாது 


என புஸ்லி ஆனந்த் அறிவிப்பு. 


ஆண்டிபட்டி அரசு நிகழ்ச்சியில்


எம்எல்ஏ எம்பி கலெக்டர் 


 முன்னிலையில் மோதிக்கொண்டனர் 



நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் 


தொடங்கப்பட்டது. பிரஜ்ஜுவல் 


ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை 


விதிக்கப்பட்டது பாலியல் வழக்கில். 


மெட்ரோ ரயிலில் ஜூலை மாதம் 


ஒரு கோடி பேர் பயணம்


 செய்துள்ளனர் . விட்டமின் டி 


நிறைந்த பத்து உணவுகள் 


பயனுள்ளதாக இருந்தது. 


அன்புமணி ராமதாஸ் இருவரும் 


தனித்தனியே கூட்டம் நடத்துகிறார்கள் 


மோடியை ஓபிஎஸ் சந்திக்க 


நேரம் கேட்டால் ஒதுக்கி தரப்படும் 


என நைனார் நாகேந்திரன் 


அறிவிப்பு. சின்னஞ்சிறு கோபுவின் 


கவிதை அபாரம். வெளிநாட்டில் 


இருந்து கொண்டு தினசரி 


கவிதையும் கடிதமும் எப்படித்தான் 


அவரால் எழுத முடிகிறதோ 


அவரை நினைத்து 


 ஆச்சரியப்படுகிறேன்.


நெல்லை குரலோன் எழுதிய கவிதை 


தோல்வியை கண்டு பயப்படாதே 


அதை எதிர்கொள்ள வேண்டும் 


என்ற சிந்தனை நல்ல உத்வேகத்தை 


உணர்த்தியது. இன்றைய ராசிபலன் 


அனைவருக்கும் பொருத்தமாக 


அமைந்தது. வர்த்தக கேஸ் சிலிண்டர் 


விலை 34 ரூபாய் குறைக்கப்பட்டது. 


ஒரிசாவில் இருந்து கஞ்சா 


கடத்தி வந்து தமிழ்நாட்டில் 


விற்பனை. இதற்கு பேசாமல் 


கஞ்சா செடி வீட்டுக்கு வீடு 


வளர்க்க அனுமதி வழங்கலாம். 


கர்நாடக அரசு ஊழியர் ஒருவர் 


30 கோடி சொத்து சேர்த்துள்ளார். 


ரஷ்யாவில் இருந்து இந்தியா 


எரிபொருட்கள் வாங்க கூடாது 


டிரம்ப் எச்சரிக்கை. நாளுக்கு நாள் 


டிரம்பின் அட்டகாசம் தாங்க 


 முடியவில்லை. சீனாவில் 


பூமிக்கு அடியில் ஹோட்டல் 


அமைக்கப்பட்டுள்ளது. சரி பூகம்பம் 


வந்தால் என்ன செய்வார்கள். 


தமிழ்நாடு இ பேப்பர் இன் 


அசுர வளர்ச்சிக்கு நாம் அனைவரும் 


ஒன்றிணைந்து பாடுபடுவோம். 


நான் இதுவரை தெய்வம் எங்களுக்கு 


12 பேரை சிபாரிசு செய்து 


சேர்த்துள்ளேன். இதைப் போன்று 


ஒவ்வொருவரும் ஆர்வமாக 


இதில் பங்கெடுத்துக் கண்டு

 

இ பேப்பர் க்கு ஆதரவு வழங்க 


அன்போடு கேட்டுக்கொள்கிறேன்



நடேஷ் கன்னா 

கல்லிடைக்குறிச்சி

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%