வாசகர் கடிதம் (நடேஷ் கன்னா ) 08.10.25

வாசகர் கடிதம் (நடேஷ் கன்னா ) 08.10.25


தமிழ்நாட்டில் தொழில்துறை

வளர்ச்சி 


இரட்டை இலக்கத்தில் உள்ளது 


என முதலமைச்சர் பாராட்டு.


இமாச்சலப் பிரதேசத்தில் கடும் 


நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. 


அரசியலில் மோடி பொறுப்புக்கு வந்து 


25 ஆண்டுகள் நிறைவு. உள்ளூர் 


 செய்திகள் அனைத்தும் அபாரமாக 


உள்ளது. டாக்டர் ராமதாஸ் 


 வைகோவை நலம் விசாரித்தார் 


செங்கோட்டையன். சென்னையில் 


மழை நர் வடிகால் பணிகளை


முதலமைச்சர் ஆய்வு செய்தார். 


மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் 


174 கோடியில் புதிய கட்டிடங்கள் 


திறக்கப்பட்டது. கோல்ட் ரிப் 


இருமல் மருந்து தடை 


 செய்யப்பட்டுள்ளது. நெல்லை 


 குரலோன் அவர்கள் கவிதை 


மனிதநேயத்தை படம் பிடித்து 


காட்டியது. வாழைப்பழத்தின்


 வகைகள் வியக்க வைத்தது. 


கோவக்காய் பற்றிய கட்டுரை 


எல்லோருக்கும் பயன்படும் விதத்தில் 


அமைந்தது. நைனார் நாகேந்திரன் 


பிரச்சாரத்திற்கு காவல்துறை அனுமதி 


தங்கம் விலை பவுன் 90 ஆயிரத்தை 


தாண்டியது. அண்ணாமலை பெயரைச் 


 சொல்லி 10 லட்சம் மோசடி. 


சபரிமலை கவசம் மோசடி குறித்து 


கோர்ட் விசாரணை நடைபெறும். 


இன்னும் எட்டு மாதங்களில் 


 பிஎஸ்என்எல் 5 ஜி சேவையை 


தொடங்கும் என அறிவிப்பு. 


ஹமாஸ் போரை நிறுத்த ட்ரம்பு 


நடவடிக்கை. 


வாசகர்களாகிய நாம் அனைவரும் 


தெய்வம் இதழை ஆதரித்து 


அதற்கு உறுதுணையாக இருக்க 


 வேண்டும். வரும் காலத்தில்


 ஆன்மீகம் ஒன்றே சிறந்த வழியாகும்


நெல்லை குரலோன் அவர்களின் 


போர் இல்லா வாழ்க்கை பேரின்பம் 


அமைப்புக்கு எல்லோரும் 


 உறுதுணையாக இருந்து 



போரில்லா உலகம் படைக்க 


மானசிகமாக தியானம் செய்து 


அந்த அமைப்புக்கு உயிரூட்ட 


வேண்டும். நாளுக்கு நாள் 


புதுப்புது செய்திகளை உடனுக்குடன் 


அளித்து வரும் தமிழ்நாடு இ பேப்பர் 


குடும்பத்தை மனதார பாராட்டுகிறேன் 


மீண்டும் நாளை சந்திப்போம்.



நடேஷ் கன்னா 

கல்லிடைக்குறிச்சி

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%