
டெல்லியில் அமித்ஷாவுடன்
பழனிச்சாமி சந்திப்பு.
தமிழகத்தில்
புதிய தொழில் பேட்டை அமைக்க
முடிவு . மத்திய அரசு இந்தி திணிப்பை
ஆதரித்து வருகிறது என விஜய்
தெரிவிப்பு. பாமகவில் அன்புமணி
ராமதாஸ் இருவரும் வெவ்வேறு
நபர்களா எனத் தேர்தல் கமிஷன்
கேள்வி கேட்டுள்ளது வியப்பாக
உள்ளது. வாக்குச்சாவடிகளில்
மாற்றுத்திறனாளிகளுக்கு
வசதிகள் செய்து கொடுக்கப்பட
வேண்டும். புதுக்கவிதைகள்
அனைத்தும் அபாரமாக உள்ளது.
குழந்தைகள் கை வண்ணம்
அற்புதமாக உள்ளது. தகுதியான
ஆசிரியர்களை அரசு பாதுகாக்கும்
அப்போ அவர்கள் டெட் தேர்வு
எழுத வேண்டாமா. சென்னையில்
தெரு நாய்களுக்கு மைக்ரோ சிப்
பொருத்தப்பட்டது. நியூயார்க்
டைம்ஸ் பத்திரிகைக்கு 1.30 லட்சம்
கோடி நஷ்ட ஈடு கேட்டு டிரம்ப்
வழக்கு. மனுஷன் நஷ்ட ஈடு
கோரி கோடீஸ்வரனாக ஆகி
இருப்பார் போலும். இஸ்ரேல்
காசாவில் இனப்படுகொலை
செய்து வருகிறது. அணு ஆயுத
அச்சுறுத்தலுக்கு அஞ்ச மாட்டோம்
என்ன மோடி அறிவிப்பு.
தமிழகத்தில் பாஜகவுக்கு நோ என்ட்ரி.
நாளுக்கு நாள் செய்திகள்
அனைத்தும் சுடச்சுட தரமாக உள்ளது
தமிழ்நாடு இ பேப்பரின் வளர்ச்சிக்கும்
அதன் முன்னேற்றத்திற்கும்
உறுதுணையாக இருப்பது
வாசகர்களாகிய நம் கடமை ஆகும்.
34 லட்சம் வாசகர்களை கையாள்வது
என்பது எளிதான காரியம் அல்ல
அதனை தமிழ்நாடு இ பேப்பர்
திறம்பட செய்து வருகிறது
தமிழ்நாடு இ பேப்பர் குடும்பத்திற்கு
வாழ்த்துக்கள்.
நடேஷ் கன்னா
கல்லிடைக்குறிச்சி
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?