
2417 செவிலியர் பணியிடங்கள்
விரைவில் நிரப்பப்படும் அரசு
அறிவிப்பு. ஜிஎஸ்டி குறைப்பால்
ஒவ்வொரு வீட்டிலும் மகிழ்ச்சியாக
இருக்கிறார்கள். மோடி அறிக்கை.
புதின் ஜின்பிங் டிரம்ப் மூவரும்
மோடியின் நண்பர்கள். துணை
ஜனாதிபதி கூற்று. சென்னையில்
சுரங்கப்பாதை பணிகள் வேகமாக
நடைபெற்று வருகிறது. செப்டம்பர்
26 27 தேதிகளில் கனமழை பெய்யும்.
தூத்துக்குடியில் முப்பதாயிரம் கோடி
முதலீடு விவகாரம் பிரச்சனையாக
உள்ளது. ரயில் என்ஜினில்
விதவிதமான ஒலிகள் பற்றிய
கட்டுரையை முத்து ஆனந்த அவர்கள்
விளக்கி இருப்பது அருமை.
சமையலறை டிப்ஸ் அனைத்தும்
பாராட்டும்படி இருந்தது.
திமுக விஜய் போட்டியை ஏற்க
முடியாது. விஜய்க்கு வரும் கூட்டம்
ஓட்டாக மாறாது கமல் அறிவிப்பு
தங்கம் விலை மீண்டும் உயர்வு.
நீச்சல் குளங்களில் யாரும் குளிக்க
வேண்டாம் வைரஸ் பரவி வருகிறது.
திறமையான வெளிநாட்டவர்கள்
விசாக்களை ரத்து செய்ய இங்கிலாந்து
முடிவு. வெனிசுலா போர் பதற்றத்தை
அதிகரிக்கும் என டிரம்ப் அறிக்கை
இன்றைய உள்ளூர் வெளியூர்
செய்திகள் உலகச் செய்திகள்
ஆன்மீக கட்டுரைகள் சமையல்
குறிப்புகள் கவிதைகள்
என கலைக்களஞ்சியமாக
தமிழ்நாடு இ பேப்பர் திகழ்கிறது
அனைவரும் தமிழ்நாடு இ பேப்பர்
குழுமத்தில் இணைந்து விரைவில்
ஒரு கோடி வாசகர்கள் என்ற
இலக்கை எட்ட வேண்டும்.
அதற்கு உறுதுணையாக இருக்க
அனைவரையும் அன்போடு
கேட்டுக்கொள்கிறேன்
நடேஷ் கன்னா
கல்லிடைக்குறிச்சி
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?