வாசகர் கடிதம் (நடேஷ் கன்னா ) 24.09.2025

வாசகர் கடிதம் (நடேஷ் கன்னா ) 24.09.2025


எம்பிக்கள் வாரத்தில் நான்கு நாட்கள் 


தங்கள் தொகுதியில் தங்கி 


பணியாற்ற வேண்டும் என ஸ்டாலின் 


அறிவிப்பு. மோகன்லாலுக்கு 


தாதா சாகிப் பால்கே விருது 


வழங்கப்பட்டுள்ளது. உள்ளூர் 


 செய்திகள் அனைத்தும் நன்றாக 


தொகுக்கப்பட்டுள்ளது. சென்னையில் 


97 கோடியில் காவலர் குடியிருப்புகள் 


திறந்து வைக்கப்பட்டது. எட்டு


 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே 


ஜிஎஸ்டியை குறைத்து இருக்கலாம் 


ஐயப்பனை வைத்து கேரள அரசு 


பிக் பாக்கெட் அடிக்கிறது என 


அண்ணாமலை வேதனை. 


குலசை தசரா விழா தொடங்கியது. 


பூவிருந்தவல்லி போரூர் இடையே 


மெட்ரோ ரயில் சேவை தொடக்கம். 


கவிதைகள் அனைத்தும் அபாரமாக 


உள்ளது. நேற்றைய ராசிபலன் மிகவும் 


துல்லியமாக இருந்தது. 


ராசிபலனை கணித்தவருக்கு 


மகிழ்ச்சியான பாராட்டுக்கள். 


ஆன்மீக செய்திகள் நாளுக்கு நாள் 


மெருகேற்றிக் கொண்டு செல்கிறது 


வாஞ்சி 


மணியாச்சி பற்றிய கட்டுரை 


சிறப்பாக இருந்தது. சமூக நீதி 


விடுதிகளில் மதமாற்றம் 


 நடைபெறுவதாக குற்றச்சாட்டு 


எழுந்துள்ளது. பறவை கூட்டுக்குள் 


புகுந்த நல்ல பாம்பு மூன்று 


 பறவைகளை விழுங்கியது. 


ஆன்லைன் மூலம் பல கோடி மோசடி 


நடைபெறுகிறது. கடந்த எட்டு 


 ஆண்டுகளில் நாம் தவறான ஜிஎஸ்டி 


வரி செலுத்தி உள்ளோம். 


அமெரிக்க விசாவால் கெடுபிடி 


அதிகமாகி உள்ளது. சீனா கே விசா 


என்ற எளிய விசா முறையை 


அறிமுகம் செய்து உள்ளது 


பாராட்டத்தக்கது. இனி 


 வெளிநாட்டவர்கள் சீனாவுக்கு 


படையெடுப்பார்கள்.


நாளுக்கு நாள் தமிழ்நாடு இ பேப்பர் 


புதுமைகளை புகுத்தி வருகிறது 


பாராட்டும் படியாக உள்ளது. 


அல்லும் பகலும் அயராது பாடுபடும் 


தமிழ்நாடு இ பேப்பர் குடும்பத்திற்கு 


மனமார்ந்த பாராட்டுக்கள்



நடேஷ் கன்னா 

கல்லிடைக்குறிச்சி

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%