வாசகர் கடிதம் (நடேஷ் கன்னா) 05.11.25

வாசகர் கடிதம் (நடேஷ் கன்னா) 05.11.25



பீகாரில் முதல் கட்டமாக 121 


 தொகுதிகளுக்கு பிரச்சாரம் 


 முடிவடைந்தது. தமிழ்நாட்டில் 


 வாக்காளர் திருத்தப்பட்டியல் பணிகள் 


 தொடங்கியது. சிவன் கோவில்களில் 


ஐப்பசி அன்னாபிஷேகம் 


சிறப்பாக நடைபெற்றது. மாதவரம் 


மண்டலத்தில் புதிய விளையாட்டு 


மைதானம் தொடக்கம். ஆண்டுக்கு 


மூன்று கோடி ரூபாய் வசூல் ஆகியும் 


ஆவண எழுத்தர்களுக்கு எந்த பலனும் 


இல்லை. மதுப்பழக்கம் போதை 


 கலாச்சாரம் இவைதான் குற்ற 


 செயலுக்கு காரணமாகிறது. 


பெங்களூரில் இரவு போதை விருந்து 


நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 


115 பெண்கள் கைது. வேலூர் 


முத்து ஆனந்த் அவர்களின் காதல் 


கவிதை ஒரு சிறந்த காவியம். 


இவருக்கு காதல் இளவரசன் என்ற 


 பட்டத்தை வழங்கலாம். இன்றைய 


சுற்றுலா பகுதியில் இடம்பெற்ற 


செங்கல் தேரி அருவி பற்றிய கட்டுரை 


நான் எழுதியது என்பதை 


சொல்லிக் கொள்வதில் பெருமை 


 கொள்கிறேன். பொங்கல் வேட்டி 


 சேலை நவம்பர் 15 முதல் விநியோகம் 


ஜவ்வாது மலையில் தங்கப் புதையல் 


கண்டுபிடிப்பு. அனில் அம்பானியின் 


3000 கோடி சொத்துக்கள் முடக்கம். 


விண்வெளி துறை நம்மை 


 பெருமைப்படுத்துகிறது


என மோடி பெருமிதம்.


 பாலஸ்தீனர்கள் 45 பேர் உடல்களை 


இஸ்ரேல் ஒப்படைத்தது. 


அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் ரஷ்யா 


அறிமுகப்படுத்தி உள்ளது. 


தற்கால இளைஞர்களால் தான் 


எதையும் சாதிக்க முடியும். அதற்கு 


அவர்கள் வாசிப்புத் தறனை


 மேற்கொள்ள வேண்டும்.


ஆன்மீகம்தழைத்து ஓங்கவும் 


இளைஞர்கள் அனைவரும் முன்வர 


 வேண்டும். இந்த நாட்டின் 


எதிர்காலமே இளைஞர்களின் 


கைகளில் உள்ளது. 


மீண்டும் நாளை சந்திப்போம்



நடேஷ் கன்னா 

கல்லிடைக்குறிச்சி

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%