பீகாரில் இரண்டாம் கட்ட தேர்தலில் 67% வாக்குப்பதிவு நடைபெற்றது.
எஸ் ஐ ஆர் தடுப்பதே நம் கடமை என மாநில அரசு அறிவிப்பு. டெல்லி குண்டு வெடிப்பு என் ஐ ஏ விசாரணைக்கு மாற்றி அமைப்பு.
சென்னையில் பெண்களுக்கு புற்றுநோய் பரிசோதனை தொடங்கப்பட்டது. பதிவு செய்யாத மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முல்லைப் பெரியாறு அணையை கண்காணிப்பு குழுவினர் ஆய்வு செய்தனர்.
செயல்படாத வங்கிக் கணக்குகள் உள்ள பணத்தை எடுக்கும் வழிமுறைகள் பற்றிய கட்டுரை சிறந்த விழிப்புணர்வு. குழந்தைகள் பகுதி சிறப்பாக இருந்தது. உள்ளூர் செய்திகள் தொகுக்கப்பட்டுள்ள விதம் பாராட்டததக்கது. பாண்டிச்சேரி சுற்றுலா பற்றிய கட்டுரை சிறந்த பயனுள்ளதாக அமைந்தது.
காவலர் பணிக்கு 2 லட்சம் பேர் தேர்வு எழுதினார். எடை தாங்காமல்புதையும்
சென்னை டெல்லி மும்பை போன்ற நகரங்கள் எடை தங்காமல்
பூமியில் புதைந்து வருகிறது.
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தை இரண்டு நாளில் 22 ஆயிரம் பேர் பார்த்து ரசித்தனர். கிரெடிட் கார்டு மூலம் செலவு அதிகரிப்பு.
போர் முடிந்த பிறகு காசாவின் நிலை எப்படி உள்ளது. அமெரிக்காவில் விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. ஊழியர்கள் பற்றாக்குறை காரணம் என சொல்லப்படுகிறது
தமிழ்நாடு இ பேப்பர் நாளுக்கு நாள் புதுப்புது செய்திகளையும் சிறந்த கட்டுரைகளையும் வழங்கி வருவது
பாராட்டத்தக்கது.
தமிழ்நாடு இ பேப்பர் ஊழியர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்

நடேஷ் கன்னா
கல்லிடைக்குறிச்சி
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?