இந்தியா ஓமன் இடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது.
திமுக ஒரு தீய சக்தி என விஜய் குற்றச்சாட்டு. வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறவில்லை என்றால் ஆறாம் நம்பர் படிவம் கொடுத்து மீண்டும் சேரலாம். ராமநாதபுரத்தில் கன மழை பெய்து வருகிறது.
ஒரு நாளைக்கு ஒரு முட்டை சாப்பிடலாம் என்ற சத்துணவு கட்டுரை மிக அருமை. அன்புமணி மீதான வழக்கை சிபிஐ விரைந்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமதாஸ் அறிக்கை. திருப்பூரில் அண்ணாமலை கைது செய்யப்பட்டார்
இலங்கைக்கு கடத்த முயன்ற ஒரு கோடி கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது
இனி ரேஷன் கார்டுக்கும் கேஒய்சி கட்டாயம் கொடுக்க வேண்டும்.
நுரையீரலை காக்கும் வெற்றிலை கஷாயம் கட்டுரை நல்ல தகவல்.
அம்மாவாசை வழிபாடு கட்டுரை புதுமையாக காணப்பட்டது.
வாரணாசியில் இனி ரோப்கார் திட்டம் செயல்படுத்தப்படும். பழனி முருகன் கோவிலில் உண்டியல் மூலம் 2.62 கோடி வசூல் ஆனது. மணலி ஏரி
புதுப்பிக்கப்பட்டு வருகிறது.
குமரி மாவட்டத்தில் புதிய ரயில்வே திட்டங்கள் அறிமுகம் செய்யப்படும் என மத்திய அரசு அறிவிப்பு.
டெல்லி மாசு காற்றால் தவித்து வருகிறது என அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு. 100 நாள் வேலை திட்டத்தை 125 நாட்களாக மாற்றுவது ஏமாற்று வேலை என பிரியங்கா குற்றச்சாட்டு. மேற்கு வங்க வேலைவாய்ப்பு திட்டத்தை
பெயர் மாற்றம் செய்யப்படும் என மம்தா தெரிவித்துள்ளார்.
அமெரிக்க படை வீரர்களுக்கு 1.60 லட்சத்தில் கிறிஸ்மஸ் பரிசு வழங்கப்படும் என ட்ரம்பு அறிவிப்பு.
10 பில்லியன் டாலர் மதிப்பில்
தைவானுக்குஆயுத சப்ளை அளிக்கிறது அமெரிக்கா.
காதல் கவியரசு முத்து ஆனந்த் அவர்களின் காதல் கவிதைகள் அற்புதமாக இருந்தது. பத்து கவிதைகளுக்கும் அவர் அளித்துள்ள பத்து தலைப்புகள் மிகவும் பொருத்தமாக இருந்தது பாராட்டத்தக்கது.
இன்றைய தமிழ்நாடு இ பேப்பர் செய்திகள் அனைத்தும் தரமாக இருந்தது பாராட்டத்தக்கது
நடேஷ் கன்னா
கல்லிடைக்குறிச்சி
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?