வாசகர் கடிதம் (பி. சுரேகா) 01.08.25

வாசகர் கடிதம் (பி. சுரேகா) 01.08.25

பாஜக கூட்டணியிலிருந்து விலகினார் ஓபிஎஸ்#அரசியலில் அதிசயங்கள் நிகழலாம்=முதல்வர் ஸ்டாலினை சந்தித்த ஓபிஎஸ் பேட்டி


முதல்வர் ஸ்டாலினுடன் தேமுதிக பிரேமலதா விஜயகாந்த் சந்திப்பு


தமிழக அரசு பள்ளிகளில் 4000 மாணவர்கள் சேர்க்கை#அமைச்சர் அன்பில் மகேஷ் பெருமிதம்


சென்னையில் மின்சார பேருந்துகள் மூலமாக 90 லட்சம் சேமிப்பு


மாநகராட்சி கழிவறை பராமரிப்பு 1000 கோடியா#நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம்


நூல் விமர்சனம் விவரிப்பு வெகு ஜோர்


புதுக் கவிதைகள் பூத்துக் குலுங்கின


வாசகர் கடிதங்கள் மின்னல் போல ஜொலித்தன


613 அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவம் படிக்கும் வாய்ப்பை பெற்றனர்#அமைச்சர் மாசு சேர்க்கை ஆணைகளை வழங்கினார்


போக்குவரத்து தொழிலாளர் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்காததேன்?#உயர்நீதி மன்றம் கேள்வி


முன்னணி கிரிப்டோ கரன்சி தளத்தை முடக்கி 379கோடி திருடிய சென்னை ஹேக்கர் கைது


அல்கொய்தா அமைப்புடன் தொடர்பு#பெங்களூருவில் ஒரு பெண் கைது


புதுடெல்லி:: ஹவுரா ரெயிலில் 2 நாட்களில் 3.40 லட்சம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல்


ஹைதராபாத்: மத்திய அரசு திட்டத்தின் கீழ் 140 கோடி மோசடி செய்த தந்தை-மகன் கைது


சீனாவுக்கு எதிராக இந்தியாவை திருப்பும் முயற்சியே 25% வரி#பாஜக முன்னாள் பொதுச் செயலாளர் ராம் மாதவ்


மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கு#பிரக்யா தாக்குர் உள்ளிட்ட ஏழு பேரும் விடுவிப்பு

பிரேசிலுக்கு 50% வரி விதிப்பு#அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவு


ஆஸ்திரேலியா: விண்ணில் ஏவப்பட்ட 14 நொடிகளில் வெடித்துச் சிதறிய ராக்கெட்



-பி. சுரேகா,

சென்னை.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News