வாசகர் கடிதம் (பி. சுரேகா) 01.09.25

வாசகர் கடிதம் (பி. சுரேகா) 01.09.25

இந்தியா – சீனா இடையே நேரடி விமான சேவை#ஜிஜின்பிங் உடனான சந்திப்பில் பிரதமர் மோடி அறிவிப்பு


சென்னையில் 1869 விநாயகர் சிலைகள் கரைப்பு


சென்னையில் மேகவெடிப்பு#அதிகபட்சமாக மணலியில் 271.5மி.மீ மழை பதிவு=ஜெர்மனியிலிருந்து கேட்டறிந்த முதல்வர் ஸ்டாலின்


எம் எல் ஏ ஓய்வூதியம் பெற விண்ணப்பித்த முன்னாள் துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர்


பின்னலாடை ஏற்றுமதியில் சலுகைகள் வழங்க வேண்டும்#பிரதமருக்கு எடப்பாடி கடிதம்


நேரில் சந்தித்தால் விஜய் முகத்தில் ஓங்கிக் குத்தவேண்டும் என்று பேசிய நடிகர் ரஞ்சித் மீது தவெகவினர் போலீசில் புகார்


நான்காம் தேதி மதுரையில் நடக்கவிருந்த பன்னீர் செல்வத்தின் மாநாடு தள்ளி வைப்பு#ஓபிஎஸ் 


அரைத்த மாவையே திரும்பத் திரும்ப அரைத்து புளிப்பு காமெடி செய்யும் ஈபிஎஸ்#டிஆர்பி ராஜா பதிலடி


சிறப்பாகச் செயல்படும் முதல்வர்கள் பட்டியலில் ஸ்டாலினுக்கு இடமில்லை#அன்புமணி காட்டம்


திமுக கூட்டணியைத் தோற்கடிப்பதற்கான வலிமை அதிமுகவிடம் இல்லை#மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் பெ. சண்முகம் பேச்சு


மீண்டும் மீண்டும் ஓரினச் சேர்க்கைக்கு அழைத்த தோழி#கல்லூரி மாணவி உயிரிழப்பு=உறவினர்கள் தலையீட்டால் தோழியைக் கைது செய்த போலீஸ்


அதிமுகவினருக்கு சசிகலா திடீர் அழைப்பு#இதெல்லாம் ஆகிற காரியமில்லை என்று அவருக்குத் தெரிந்தும் ஏன் இப்படி நடந்து கொள்கிறார் என்பது புரியாத புதிராய் உள்ளது


புதுக் கவிதைகளின் தோரண அணிவகுப்பு அபாரம்


நூல் விமர்சனம் தூள்


வாசகர் கடிதங்கள் வெகு நேர்த்தி


உடல் பருமனால் பாலியல் உறவில் ஏற்படும் தாழ்வு மனப்பான்மை#அசத்தலான அலசல்


அனைத்து போர்க் கப்பல்களும் இந்தியாவிலேயே தயாரிக்கப்படும்#பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்


இந்தியா மீதான 50% வரி விதிப்பால் அமெரிக்காவுக்கே பாதிப்பு# இந்தியாவில் சுதேசி இயக்கம் போல் செயல்பட்டால் அமெரிக்க கம்பெனிகள் நஷ்டத்தைச் சந்திக்கும்


மகாராஷ்டிரா: வேறு பெண்ணை மணந்ததால் காதலி எதிர்ப்பு#தகராறு செய்த காதலியை வெட்டி கால்வாயில் வீசிய காதலன்


பெருங்குடி குப்பைக் கிடங்கில் திடக் கழிவுகள் அகற்றப்பட்டு 

94.29 ஏக்கர் நிலம் மீட்பு


மரக்காணம்: கொழுக்கட்டை செய்து தராததால் மாணவி தூக்கிட்டுத் தற்கொலை#இதெல்லாம் எதற்கும் உதவாத காரணங்கள்/சப்பை மேட்டரு/உள்குத்து வேறோ?


புதுச்சேரி ஆளுங்கட்சி அமைச்சர் தொடர்ந்து தொல்லை கொடுக்கிறார்#பெண் எம் எல் ஏ வீடியோ ஆதாரத்துடன் பரபரப்பு குற்றச் சாட்டு


பெங்களூரு: கள்ளக் காதலனுடன் உல்லாசம்#இடையூறாக இருந்த கணவன்=மனைவி காதலனுடன் இணைந்து கொலை செய்தார்


கறுப்புக் கொடி காட்டிய நபருக்கு சாக்லேட் கொடுத்த ராகுல் காந்தி#இன்னா செய்தாரை குறள் நிழலாடியது


டிராகனும், யானையும் ஒற்றுமையாக இருக்கவேண்டும்#சீன அதிபரின் பேச்சு…அமெரிக்காவுக்கு மறைமுக எச்சரிக்கையா?


அமெரிக்காவில் பெண் நோயாளிகளைப் பலாத்காரம் செய்த டாக்டருக்கு 24 ஆண்டுகள் சிறை


பாலஸ்தீன அதிபரின் அமெரிக்க விசா ரத்து#டிரம்ப் நிர்வாகம் நடவடிக்கை


உக்ரைன் நாடாளுமன்ற முன்னாள் சபாநாயகர் சுட்டுக் கொலை#அதிர்ச்சி சம்பவம்


ரஷ்யாவின் டிரோன் தாக்குதலில் உக்ரைனின் மிகப் பெரிய போர்க்கப்பல் மூழ்கியது


தேடப்படும் வைர வியாபாரி மெகுல் சோக்‌ஷியின் ஜாமீன் மனுவை நிராகரித்தது பெல்ஜியம் நீதி மன்றம்



-பி. சுரேகா,

சென்னை

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%