வாசகர் கடிதம் (பி. சுரேகா) 12.10.25

வாசகர் கடிதம் (பி. சுரேகா) 12.10.25

மக்கள் முன்வைக்கும் தீர்மானம் திட்டங்களாக மாறும்#முதல்வர் ஸ்டாலின் உறுதி 


ரூ 35440 கோடி மதிப்பில் இரு பெரும் வேளாண் திட்டங்கள்#பிரதமர் மோடி அழைப்பு


சீனப் பொருட்களுக்கு கூடுதலாக 100% வரி#அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு


சவரன் ரூ.92000 ஐ தாண்டியது#ஆனாலும் நகைக் கடைகளில் கூட்டம் அலைமோதுவது ஏன்?


அண்ணாமலைக்கு சென்னை விபத்தில் தொடர்பு #விசிக தலைவர் திருமாவளவன்ஐயம்


விஜய் கூட்டணிக்கு செல்ல எடப்பாடி தயாராகி விட்டார்#டிடிவி தினகரன் கண்டுபிடிப்பு


தருமபுரியில் 8.35 லட்சம் பனை விதைகள் நடவு செய்ய இலக்கு


விசிக தலைவரின் பாதுகாப்பை அதிகரிக்க அரசுக்கு கமல்ஹாசன் எம்பி வலியுறுத்தல்


ஒடிசாவைச் சேர்ந்த மருத்துவ மாணவிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை#காவல்துறை விசாரணை


புதுக் கவிதைகளின் அணிவகுப்பு அபாரம்


வாசகர் கடிதங்கள் அற்புதம்


நூல் விமர்சனம் பிரமிப்பு


ரயில்களில் பட்டாசு எடுத்துச் சென்றால் அபராதம்#தெற்கு ரயில்வே அறிவிப்பு


திருமண தேவைக்காக உறவினர் வீட்டில் 47 லட்சம் மதிப்புள்ள தங்கம், பணத்தைத் திருடியவர் கைது


நெல்லை: மாணவிக்கு பாலியல் தொல்லை#பேராசிரியருக்கு அடி உதை குத்து


பத்தாம் வகுப்பு மாணவி ஓட்டிச்சென்ற இரு சக்கர வாகனம் மோதி தொழிலாளி உயிரிழப்பு


பீகாரில் பாஜக கூட்டணிக்கு மீண்டும் வெற்றி வாய்ப்பு#கருத்துக் கணிப்பில் தகவல்


அனில் அம்பாணியின் உதவியாளர் கைது#அமலாக்கத் துறை நடவடிக்கை


வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான கிரிக்கெட் இந்தியா 518 ரன்னுக்கு டிக்ளேர் செய்தது


அமெரிக்காவில் 10 கோடி பேர் வேலை இழக்கும் அபாயம்



-பி. சுரேகா,

சென்னை.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%