வாசகர் கடிதம் (பி. சுரேகா) 12.11.25

வாசகர் கடிதம் (பி. சுரேகா) 12.11.25

பீஹாரில் இரண்டாம் கட்ட தேர்தல்: 122 தொகுதிகளில் 67.14 சதவீதம் வாக்குப் பதிவு


பூடானில் நீர் மின் நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி


SIR ஐ தடுப்பதே நமது கடமை#முதல்வர் ஸ்டாலின்


கார் குண்டு வெடிப்பில் உயிரிழந்தோருக்கு தலா ரூ.10 லட்சம்#டெல்லி அரசு அறிவிப்பு=விசாரணை என் ஐ ஏவிடம் ஒப்படைப்பு


பெண்களுக்கு புற்று நோய் பரிசோதனைக்கான வாகன சோதனை விரைவில் தொடங்கும்#அமைச்சர்


பட்டாவில் பெயர் சேர்க்க ரூ.20000 லஞ்சம்#பெண் விஏஓ கைது


பதிவு செய்யாத மருத்துவ மனைகள்/ஆய்வகங்கள் மீது நடவடிக்கை#தமிழக அரசு முடிவு


முல்லைப் பெரியாறு அணையை கண்காணிப்புக் குழுவினர் ஆய்வு


செயல்படாத பழைய வங்கிக் கணக்குகளில் இருந்து பணம் எடுக்க வேண்டுமா?#ரிசர்வ் வங்கி புதிய தகவல்


தமிழக பள்ளிப் பாடத் திட்டத்தில் மாற்றம்#நவம்பர் 23, 24ல் ஆலோசனை


பெண்ணிடம் பாலியல் சீண்டல்#பைக் டாக்சி ஓட்டுநர் கைது


காவலர் குடியிருப்பு படுகொலை மக்கள் பாதுகாப்பை கேள்விக் குறியாக்கியுள்ளது#அண்ணாமலை


புதுக் கவிதைகள் அணிவகுப்பு பிரமாதம்


வாசகர் கடிதங்கள் அற்புதம்


நூல் விமர்சனம் அருமை


காவலர் பணி எழுத்து தேர்வு 1.96 லட்சம் பேர் பங்கேற்பு


எஸ் எஸ் ஐ வீட்டில் வைத்து கொலை#திருச்சியில் பயங்கரம்


எடை தாங்க முடியாமல் புதையும் சென்னை, மும்பை, டெல்லி நகரங்கள்


மெகந்தி நிகழ்ச்சியில் தகராறு#வீடு புகுந்து தம்பதியை தாக்கிய முப்பது சிறுவர்கள்


குஜராத்தில் ரசாயன தாக்குதலுக்கு முயன்ற மூன்று பயங்கரவாதிகள் கைது


காங்கிரஸ் பயிற்சி முகாமுக்கு தாமதமாய் வந்த ராகுல் காந்திக்கு தண்டனை


கன்னியாகுமரி கண்ணாடி பாலத்திற்கு இரண்டு நாட்களில் 22 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகை


ரயில்வே வேலைக்கு நிலம்#லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்டோர் மீதான வழக்கு ஒத்திவைப்பு


360கிலோ அம்மோனியம் நைட்ரேட் பறிமுதல்#மருத்துவமனைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததா என்ற கோணத்தில் விசாரணை


கேரளத்தில் டிசம்பர் 9 & 11 தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல்


கொச்சியில் திடீரென இடிந்த குடிநீர்த் தொட்டி#1.3 கோடி தண்ணீர் மொத்தமாக வெளியேறியது


கிரடிட் கார்டுகளில் செலவழிப்பது அதிகரிப்பு#செப்டம்பரில் மட்டும் 2.17 லட்சம் கோடி


வெள்ளை மாளிகையில் கண்களை மூடியபடி அமர்ந்திருந்த டிரம்ப்#கலாய்த்த நெட்டிசன்கள்


இரு நாட்களாக இருமல்#அமெரிக்காவில் கல்லூரி மாணவி திடீர் உயிரிழப்பு#தோழிகள் அதிர்ச்சி


ஊழியர்கள் பற்றாக்குறை எதிரொலி#ஒரே நாளில் 2000க்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து


டென்மார்க்: 15 வயதுக்கு உட்பட்டோர் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை


-பி. சுரேகா,

சென்னை.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%