வாசகர் கடிதம் (பி. சுரேகா) 15.12.25

வாசகர் கடிதம் (பி. சுரேகா) 15.12.25

அன்போடு வந்தால் அரவணைப்போம்#;பாஜகவை எச்சரித்த முதல்வர் 

ஸ்டாலின்


உள்துறை அமைச்சர் அமீத்ஷாவை சந்தித்த நயினார் நாகேந்திரன்


சென்னை: ரயிலில் கடத்தி வரப்பட்ட 44 கிலோ கஞ்சா பறிமுதல்


ஆறு மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரி தொடங்குவது எப்போது?

#அமைச்சர் மாசு விளக்கம்


வாக்காளர்களை நீக்கி விட்டு வாக்குச் சாவடிகளை உயர்த்துவதா?

#ஆர் எஸ் பாரதி கேள்வி


மகளிர் உரிமைத் தொகை உயர்த்தப்படும்#முதல் அமைச்சர் ஸ்டாலின்


கூட்டணி குறித்து ஜனவரியில் அறிவிப்பதாக பிரேமலதா#எங்கு விருப்பம் பூர்த்தி செய்யப்படுகிறதோ அங்கு


தமிழகத்தில் குழந்தை பிறப்பு சதவீதம் 18% சரிவு# ஒரு பிள்ளையாய் இருந்தாலும் உயர் கட்டணம் செலுத்தி கல்வி அளிக்கும் முன் யோசனை


இனி மூளையிலும் ஸ்டெண்ட்#மருத்துவ உலகில் புரட்சிகர சாதனை


புதுக் கவிதைகள் அலங்காரம் அமர்க்களம்


நூல் விமர்சனம் வெகு நேர்த்தி


வாசகர் கடிதங்கள் சிறப்பு


புதுச்சேரியில் உயர்கிறது மின்கட்டணம்#புதிய் ஸிலாப் விவரம் அறிவிப்பு


பள்ளி மாணவர்களுக்கு ஜனவரியில் மடிக் கணிணி#அமைச்சர் தகவல்


சென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில் 56 விமான சேவைகள் ரத்து


திருச்சி நீதிமன்றத்தில் 57000 வழக்குகள் நிலுவை#மாவட்ட முதன்மை நீதிபதி தகவல்


கூடங்குளம் அணு உலைக்கு ரஷ்யா யுரேனியம் அனுப்பியது


இன்ஸ்டாகிராமில் சிறுமி பழக்கம்#கடத்தி திருமணம் செய்த வாலிபர் போக்சோவில் கைது


சென்னையில் தொழிலதிபரை ஏமாற்றி நூதன பண மோசடி# அண்ணன் தம்பி உட்பட மூவர் கைது


ஈரோட்டில் விஜய் பரப்புரை கூட்டத்திற்கு அனுமதி


பெண் மர்ம சாவில் திடீர் திருப்பம்#மகளே அடித்துக் கொலை செய்தது அம்பலம்


கோவை மத்திய சிறையில் கைதி மர்ம சாவு


மயிலாடுதுறை: மனைவி மீது டீஸல் ஊற்றி தீ வைக்க முயன்றவர்

கைது


திருப்பதி தேவஸ்தான கோவில்களில் இலவச அன்னதானம்


புதுடெல்லி: 13 வயதில் சிறார்களுக்கு புகை / போதைப் பொருள் பழக்கம்

#ஆய்வில் தகவல்


டிஜிட்டலில் கைது செய்வதாக மிரட்டி முதியவரிடம் ரூ.1.32 கோடி சுருட்டல்


டிஜிட்டல் கைது#புதுவை பெண்ணை மிரட்டி 52 லட்சம் மோசடி


ரஷ்யாவின் சொத்துக்களை முடக்கும் ஐரோப்பிய ஒன்றியம்


இந்திய ரூபாய் நோட்டுக்களை மீண்டும் அனுமதிக்க நேபாளம் முடிவு


-பி. சுரேகா,

சென்னை.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%