வாசகர் கடிதம் (பி. சுரேகா) 17.08.25

வாசகர் கடிதம் (பி. சுரேகா) 17.08.25

உடன்பாடு எட்டப்படவில்லை#டிரம்ப் = புரிதல் ஏற்பட்டுள்ளது#புதின்


திமுக கூட்டணிக்கு எதிரான சதித் திட்டங்கள் நிறைவேறாது#சேலம் மாநாட்டில் ஸ்டாலின் உறுதி


அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப் பதிவு


அமைச்சர் ஐ பெரியசாமி இல்லம், உறவினர் வீடுகளில் அமலாக்கத் துறை அதிரடி சோதனை=எதிர்க் கட்சிகளை மட்டும் குறி வைத்து ஏவியது யாரோ?


திமுக அமைச்சர்களை ரெய்டு மூலம் பணிய வைக்கலாம் என மத்திய அரசு மனப்பால் குடிக்கிறது#கனிமொழி


பதினெட்டு ஆம்னி பஸ்களுக்கு 1.26 லட்சம் அபராதம்#அதிக கட்டணம் வசூலிப்பு எதிரொலி


தூய்மை பணியாளர்கள் கைது #காவல் துறைக்கு எதிராக எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது#ஐகோர்ட்


வாக்கு திருட்டு என்பது ஊழியர்களின் நேர்மை மீதான தாக்குதல்#தேர்தல் ஆணையம் கண்டனம்


புதுக் கவிதைகள் பூத்துக் குலுங்கின


வாசகர் கடிதங்கள் நேர்த்தி


நூல் விமர்சனம் அமர்க்களம்


விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ.4.38 கோடி ஸ்டாலின் வழங்கினார்


சென்னையில் நாய்களைக் கட்டுப்படுத்தி ரேபீஸ் பாதிப்பை தவிர்க்க நடவடிக்கை#திமுக அரசுக்கு ஓபிஎஸ் வேண்டுகோள்



கடன் பெற்று ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்த பெண் வாங்கிய கடனைக் கட்ட நிர்ப்பந்தித்ததால் தற்கொலை


மும்பையைப் புரட்டிப் போட்ட கனமழை#இருவர் உயிரிழப்பு


சப்தமே இல்லாமல் பயன்பாட்டு கட்டணத்தை உயர்த்திய ஸ்விக்கி


ஏறுமுகத்தில் இந்திய ஏற்றுமதி


உலகளாவிய போர்களால் பாலியல் வன்முறை 25% அதிகரிப்பு


டிரம்ப்-புதின் இடையே மூன்று மணி நேரம் நடந்த பேச்சு வார்த்தை


பாகிஸ்தானில் கனமழை/வெள்ளப் பெருக்கு#இரு நாட்களில் 307 பேர் உயிரிழப்பு


காசாவில் உதவிப் பொருட்களுக்காக காத்திருந்த 1760 பேரைக் கொன்று குவித்த இஸ்ரேல்#ஐநா அறிக்கை



-பி. சுரேகா,

சென்னை.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%