வாசகர் கடிதம் (பி. சுரேகா) 18.09.25

வாசகர் கடிதம் (பி. சுரேகா) 18.09.25

அணு ஆயுத அச்சுறுத்தல்களுக்கு அஞ்சாத புதிய இந்தியா #பிரதமர் மோடி


தமிழகத்தில் பாஜகவுக்கு நோ எண்ட்ரி#முப்பெரும் விழாவில் ஸ்டாலின் பேச்சு


தமிழகத்தில் வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கை 74000 ஆக உயர்வு


20 ஆண்டுகள் பணியாற்றி விருப்ப ஓய்வு பெறும் மத்திய அரசு ஊழியர்களுக்கு முழு ஓய்வூதிய பலன் கிட்டும்


நாஞ்சில் விஜயன் மீது திருநங்கை கொடுத்த புகார் வாபஸ்


புதுக் கவிதைகள் சிறப்பான அலங்கரிப்பு


நூல் விமர்சனம் அட்டகாசம்


வாசகர் கடிதங்கள் அபாரம்


மின்னல் எப்போதும் பனைமரத்தை மட்டுமே தாக்கும் ரகசிய அலசல்


அமெரிக்கா-இந்தியா வர்த்தகம்#மீண்டெழுந்த பங்குச் சந்தை


எண்பத்து ஐந்து வயது எம் என் ராஜத்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது


சென்னை உயர்நீதி மன்றத்தில் 3.68 லட்சம் வழக்குகள் தேக்கம்#தொடர் விடுமுறை விடுவதாலோ?


குவகாத்தி; அரசு பணியில் சேர்ந்து 6 ஆண்டுகளில் கோடிக் கணக்கில் சொத்து குவித்த பெண் கைது


ரஷிய எண்ணெய் வாங்குபவர்களுக்கு வரி: ஜி 7, நேட்டோ நாடுகளுக்கு டிரம்ப் கோரிக்கை#வரி விதித்தால் பதிலடி=சீனா எச்சரிக்கை


டோக்கியோ: தற்கொலை புரிந்த பெண் ஊழியர்#90 கோடி நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட்ட கோர்ட்டு


900 ஆண்டுகள் பழமையான மண்டையோட்டை வைத்து பெண்ணின் முகம் வரைந்த விஞ்ஞானிகள் 


தமிழ்நாட்டில் 100 கோடியில் செமி கண்டக்டர் வடிவமைப்பு, சோதனை மையத்திற்கு டெண்டர்



-பி. சுரேகா,

சென்னை.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%