இண்டியா கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி வேட்பு மனு தாக்கல்
ஆகஸ்டு 26 முதல் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் காலை உணவுத் திட்டம்
ரஷிய அதிபருடன் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு
கொள்கை எதிரி பாஜக; அரசியல் எதிரி திமுக#தவெக மாநாட்டில் விஜய் முழக்கம்
ஜன் தன் கணக்குகளில் 23% செயலற்றவை# மக்களவையில் மத்திய அரசு தகவல்
பத்து ஆண்டுகளில் பிடிபட்ட கடத்தல் தங்கம் எவ்வளவு#மத்திய அரசு பட்டியல்
சுங்கச் சாவடிகளில் இரு சக்கர வாகனங்களுக்கு கட்டணம் கிடையாது#மத்திய அரசு திட்டவட்டம்
மல்லை சத்யா தற்காலிக நீக்கம்#மதிமுக தலைவர் வைகோ அறிவிப்பு
நீர் நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள அனைத்துக் கட்டடங்களையும் அகற்ற வேண்டும் #சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு =கட்டும் முன்பே அனுமதி மறுத்திருக்கலாமே
புதுக் கவிதைகளின் அணிவகுப்பு அமோகம்
வாசகர் கடிதங்கள் மிகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருந்தன
நூல் விமர்சனம் வெகு நேர்த்தி
ஆக்ரோஷமான தன்மை கொண்ட நாய்களை வளர்க்கக் கூடாது#சென்னை மாநகராட்சி எச்சரிக்கை
கரோனா, கல்வான் பிரச்சனைக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே நேரடி விமானப் போக்குவரத்து
சென்னை நகரில் செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெறுவது கட்டாயம்#மாநகராட்சி நிர்வாகம்
வங்கி காசோலையில் போலி கையொப்பம்#அமெரிக்க வாழ் இந்தியர்களின் வங்கிக் கணக்கிலிருந்து எட்டு கோடி மோசடி
அதிசய அனுபவத்தின் தூண்டுதலால் கண்டுபிடிக்கப்பட்ட ஈஈஜி
முறை
அடுத்த தவெக மாநாட்டில் ஜெ, இபிஎஸ் படங்கள் வருமா#சீமான் கேள்வி
ஏழு வயது சிறுவனை பாலியல் ரீதியாக துன்புறுத்திய இளைஞருக்கு 14 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை
சென்னை ரயிலில் 4.5 லட்சம் பெறுமான கஞ்சா/புகையிலை பொருட்கள் கடத்தல்
புது டெல்லி தேர்தல் ஆணைய அதிகாரியின் ஒரு நாள் குடிநீர் செலவு ரூ.2400
இந்தியாவை மதிப்பு மிக்க சுதந்திரமான, ஜனநாயக கூட்டாளியாக அமெரிக்கா நடத்த வேண்டும்#குடியரசு கட்சியின் மூத்த தலைவர் நிக்கி ஹேலி தெரிவித்துள்ளார்
இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் விலையில் 5 சதவீதம் தள்ளுபடி#ரஷ்ய துணை வர்த்தக பிரதிநிதி அறிவிப்பு
அமெரிக்காவில் 6000க்கும் மேற்பட்ட வெளிநாட்டு மாணவர் விசாக்கள் ரத்து
பிரேசில் முன்னாள் அதிபர் அர்ஜெண்டினாவுக்கு தப்ப முயற்சி
இந்தியாவுக்கு அரிய தாதுக்கள் உள்ளிட்டவற்றை மீண்டும் ஏற்றுமதி செய்ய சீனா ஒப்புதல்
யுரேனஸ் கிரகத்தைச் சுற்றும் புதிய நிலா கண்டுபிடிப்பு#நாசா கனடா விண்வெளி ஆராய்ச்சி குழுவுடன் இணைந்து செயலாற்றல்
ஆப்கானிஸ்தான்#பஸ் விபத்தில் 79 அகதிகள் தீயில் கருகி பலி
வர்த்தக பற்றாக்குறையை விரைவில் நிவர்த்தி செய்ய ரஷியாவிடம் இந்தியா கோரிக்கை
மழைக் கால கூட்டத் தொடர் நிறைவு #நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைப்பு
-பி. சுரேகா,
சென்னை.