
ராமநாதபுரம், தஞ்சை, கடலூர் உட்பட எட்டு மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்#தமிழகத்தில் மூன்று நாட்கள் கனமழை
பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள்#மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை
வைகை அணையில் உபரி நீர் வெளியேற்றம்#கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
தமிழகத்தில் பட்டாசு வெடி விபத்தில் 89 பேர் காயம்#அமைச்சர் மா சுப்பிரமணியன் தகவல்
கழிவறையை பயன்படுத்த அனுமதி மறுத்த ஆம்னி பஸ்#அபராதம் விதித்த சென்னை நீதிமன்றம்
நடப்பாண்டில் ஏழாவது முறையாக முழு கொள்ளளவை எட்டிய மேட்டூர் அணை
ஒரே நாளில் 210 இடங்களில் சேகரித்த பழைய பொருட்கள் விஞ்ஞான முறையில் எரியூட்டப்பட்டது
பெரம்பலூர் அருகே 360 பவுன் நகை மோசடி வழக்கில் தம்பதி கைது.
மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் ஒழிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு இந்த தீபாவளி
மிகவும் சிறப்பானது#பிரதமர் மோடி பெருமிதம்
சுவாச நோய்களுக்கு மருந்து#இந்தியாவில் கண்டுபிடிப்பு
நவிமும்பையில் அடுக்கு மாடி கட்டிடத்தில் தீ#நால்வர் உயிரிழப்பு: 14 பேர் காயம்
பட்டாசு புகை#WHO நிர்ணயித்ததை விட டெல்லியில் காற்று மாசு 15 மடங்கு அதிகம்
விரைவில் திருமணம் செய்து கொள்ளுங்கள்#ராகுலிடம் கோரிக்கை வைத்த பேக்கரி ஓனர்
எச்1பி விசாவில் யார் யாருக்கு ஒரு லட்சம் டாலர் கட்டணம்#அமெரிக்கா விளக்கம்
கரீபியன் கடலில் போதைப் பொருட்கள் கடத்தி வந்த நீர்மூழ்கி கப்பலை அழித்தது அமெரிக்கா
ஜப்பானின் முதல் பெண் பிரதமரானார் சனே டகைச்சி
தென்கொரியாவில் வகுப்பறையில் மாணவியைக் கொன்ற ஆசிரியருக்கு ஆயுள்
தண்டனை
வர்த்தக ஒப்பந்தம் செய்யாவிட்டால் சீனாவுக்கு நவம்பர் ஒன்றிலிருந்து 155% வரி
#டிரம்ப் எச்சரிக்கை
ஐந்து ஆண்டுகள் தண்டனை#பிரான்ஸ் முன்னாள் அதிபர் நிக்கோலஸ் சர்கோசி சிறையில் அடைக்கப்பட்டார்=அப்போதுதான் பிரதமர் பதவியில் தவறிழைக்கக் கூடாதென்ற அச்சம் பிறக்கும்
நெப்போலியன் காலத்து நகைகள் கொள்ளை#பிரான்ஸ் அருங்காட்சியகம் மூடல்
-பி. சுரேகா,
சென்னை.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?