வாசகர் கடிதம் (பி. சுரேகா) 22.11.25

வாசகர் கடிதம் (பி. சுரேகா) 22.11.25

கவர்னர்களுக்கு காலக் கெடு விதிக்கும் வரை ஓய மாட்டோம்#முதல்வர் ஸ்டாலின்


துபாய் ஏர் ஷோவில் தேஜாஸ் போர் விமானம் வெடித்துச் சிதறி விபத்து#விமானி உயிரிழப்பு=செல்வப் பெருந்தகை இரங்கல்


விஜய் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார்#சபாநாயகர் அப்பாவு


அமைச்சர் ஐ பெரியசாமி மகள் வீட்டில் ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை


கட்சிகளின் ரோடு ஷோக்களுக்கான வழிகாட்டு விதிமுறைகள்#உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல்


விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு ஏன்#காவல்துறை விளக்கம்


மும்பை: தங்கத்தை வாடகைக்கு விடும் பணக்காரர்கள்


சென்னை: பெண் உதவியாளரிடம் அத்து மீறல்#ஓய்வு பெற்ற நீதிபதி மீது வழக்குப் பதிவு=வயதானாலும் காமம் குறைவதில்லை


சென்னை ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் தீ


சென்னையில் போதை விருந்து# கஞ்சா வழக்கில் சிம்பு பட இணை தயாரிப்பாளர் உட்பட மூவர் கைது


வாசகர் கடிதங்கள் அசத்தல்


நூல் விமர்சனம் வெகு சிறப்பு


புதுக் கவிதைகள் பிரமிப்பை உண்டாக்குகின்றன


பாரம்பரிய உணவுகளுடன் இன்று உணவுத் திருவிழா தொடக்கம்


இளைய ராஜா பெயர் புகைப்படம் வணிக நோக்கத்துடன் பயன்படுத்த இடைக்காலத் தடை


சென்னையில் இரண்டு மாதங்களுக்குள் வருகிறது டபுள் டெக்கர் பேருந்து


ஏடிஎம் வேனில் 7.11 கோடி கொள்ளை வழக்கில் குற்றவாளிகளை நெருங்கிய பெங்களூரு போலிசார்


மஹாராஷ்டிராவில் ஆன்லைன் பங்கு வர்த்தக மோசடி#6.44 கோடியை இழந்த 70 வயது முதியவர்


போலி வாட்சப் குழு ஆரம்பித்து பெண்கள் மீது அவதூறு பரப்பிய இருவர் கைது


உலகின் சிறந்த நகரங்களில் மும்பை, பெங்களுருக்கு இடம்


இந்தியாவில் 24.8 கோடி பேர் வறுமையிலிருந்து மீண்டனர்#யுனிசெஃப் அமைப்பு பாராட்டு


உலக குத்துச் சண்டை போட்டி#இந்திய வீராங்கனைகள் தங்க வேட்டை


நிலக்கரி மாஃபியா வழக்கு#மேற்கு வங்கம், ஜார்கண்டில் 40 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை


வங்க தேசத்தில் கலவரங்களை ஏற்படுத்த முந்தைய அமெரிக்க அரசு நிதி அளித்தது#ஷேக் ஹசீனா மகன் குற்றச்சாட்டு


824 கோடி மதிப்பிலான ஆயுதங்களை இந்தியாவுக்கு விற்க அமெரிக்கா ஒப்புதல்


ஒரே இரவில் 470 டிரோன், 48 ஏவுகணைகளை வீசி உக்ரைன் மீதான ரஷியா தாக்குதலில் 9 பேர் உயிரிழப்பு#ஜெலன்ஸ்கி கண்டனம்


-பி. சுரேகா,

சென்னை.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%