வாசகர் கடிதம் (பி. சுரேகா) 27.09.25

வாசகர் கடிதம் (பி. சுரேகா) 27.09.25

மருந்துகளுக்கு 100% இறக்குமதி வரி விதித்த அமெரிக்க அதிபர் டிரம்ப்


இஸ்ரேல் பிரதமர் உரையாற்ற வந்ததும் வெளிநடப்பு செய்த பிரதிநிதிகள்


ஆன்லைன் வர்த்தகம்#70 வயது பெண்ணிடம் ரூ.2.49 கோடி மோசடி#இருவர் கைது


பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை#சாலைப் பணிகளை அடுத்த மாதம் 15 தேதிக்குள் முடிக்க தமிழக அரசு உத்தரவு


புதுக் கவிதைகள் அட்டகாசம்


நூல் விமர்சனம் சிறப்பு


வாசகர் கடிதங்கள் அருமை


அடுத்தடுத்த திருப்பங்களுடன் அதிமுக#செங்கோட்டையன்


வாழ்க்கையில் வெற்றி பெற கொஞ்சம் படியுங்கள் #மாணவர்களுக்கு சிவகார்த்திகேயன் அறிவுரை=முதலில் அறிவுரை கூறுபவர் ஒழுக்கமாய் இருக்க வேண்டும்


அதிமுகவுடன் கூட்டு சேருபவர்கள் பலவீனமானவர்கள்#கே எஸ் அழகிரி


கணித மேதை ராமானுஜம் கையெழுத்துப் படிகள் மின்பதிப்பாக்கம் செய்யப்பட்டது#பிடி ஆர் பழனிவேல் தியாகராசன் தகவல்


தனியார் காப்பகத்தில் சிறுவன் பெல்ட்டால் அடித்து சித்திரவதை


பிறந்த நாளில் பொரித்த மீன் மற்றும் சிக்கன் ஃபிரைடு ரைஸ் சாப்பிட்ட ஆறு வயது குழந்தை உயிரிழப்பு


சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய ஒன்பது பேர் திருவாரூரில் கைது


மொராக்கோவில் இந்திய தனியார் ராணுவ கவச வாகன உற்பத்தி ஆலை#ராஜ்நாத்சிங் துவக்கி வைத்தார்


ஐசிசி டி20 தரவரிசைப் பட்டியல்#இந்திய வீரர்கள் முதலிடத்தில் நீடிப்பு


ஜார்கண்டில் என்கவுண்டர்#நக்ஸலைட்ஸ் பத்து பேர் சரண்


சுரங்கம் அமைத்து வட மாநிலங்களுக்கு சிந்து நதி நீர் #மத்திய அரசு புது திட்டம்


வங்கதேச மாணவர் போராட்டத்தை இந்தியா விரும்பவில்லை #முகமது யூனுஸ்


ரஷ்யாவைத் தவிர எங்கு வேண்டுமானாலும் கச்சா எண்ணெய் வாங்கலாம்#அமெரிக்கா=சாதகமான/ஆதாயமான இடத்தில் கச்சா எண்ணெய் வாங்கவே இந்தியா விரும்புகிறது


எச்1பி விசா கட்டண தாக்கம்#திறமையான இந்தியர்களை ஈர்க்க பிரிட்டன்/ஜெர்மனி தீவிரம்


ஃபேஸ்புக் மூலம் நடக்கும் ஆள் மாறாட்ட மோசடி#மெட்டா நிறுவனத்திற்கு சிங்கப்பூர் அரசு கிடுக்கிப்பிடி


நீண்ட தூரம் சென்று தாக்கும் ஆயுதங்கள் வேண்டும் #அமெரிக்காவிடம் கேட்கிறார் உக்ரைன் அதிபர்


பிரேசில் டொயோட்டா கார் தொழிற்சாலையை சூறையாடிய புயல்


கனடாவில் காலிஸ்தான் தீவிரவாதிகள் மூவர் சுற்றி வளைப்பு



-பி. சுரேகா,

சென்னை.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%