வாசகர் கடிதம் (பி. சுரேகா) 27.10.25

வாசகர் கடிதம் (பி. சுரேகா) 27.10.25

மக்கள் வாக்குரிமையப் பறித்து வெற்றி பெறலாம் என ஈபிஎஸ் தப்புக் கணக்கு#முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை


சுதேசி பொருட்களின் விற்பனை அதிகரிப்பு#மன் கீ பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி

பெருமிதம்


முழு நேர சினிமா விமர்சகராகிவிட்டார் ஸ்டாலின்#ஈபிஎஸ் கடும் தாக்கு


சிபிஐ எஃப் ஐ ஆரில் நிர்வாகிகள் பெயர்#நகல் கேட்டு நீதிமன்றத்தில் தவெக வழக்கறிஞர்கள் மனு


சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இரத்த சர்க்கரையை நிர்வகிப்பது மிக முக்கியம்


நெல் கொள்முதல் குளறுபடிக்கு தமிழக அரசின் நிர்வாக திறமையின்மையே முழு முதல் காரணம்#நயினார் நாகேந்திரன்


கரூரில் உயிரிழந்தோர் குடும்பத்தை மாமல்லபுரம் விடுதியில் விஜய் சந்திக்க ஏற்பாடு


நெல்லை மாவட்டத்தில் தொடர் மழையால் 51 ஹெக்டேர் நெற்பயிர்கள் சேதம்


ஒரு லட்சம் பேர் தொடர் போராட்டம்#தமிழக அரசுக்கு ஊரக வளர்ச்சித் துறை ஊழியர்கள் எச்சரிக்கை


புத்தக விமர்சனம் அருமை


புதுக் கவிதைகள் அமர்க்களம்


வாசகர் கடிதங்கள் வெகு நேர்த்தி


தமிழகத்தில் இதுவரை பருவமழைக்கு 31 பேர் பலி; 47 பேர் காயம்#அமைச்சர் ராமச்சந்திரன் தகவல்


சாதிவாரி கணக்கெடுப்பு#கூட்டணிக் கட்சிகள் மவுனம் சாதிப்பதாக அன்புமணி வருத்தம்


சென்னை: ஆன்லைன் வர்த்தகம் என்ற பெயரில் தொழிலதிபரிடம் 1.43 கோடி மோசடி


ரூ.252 கோடி போதை வழக்கில் குற்றவாளி துபாயில் கைது


அதானி குழுமத்தில் முதலீடு செய்ய எல் ஐ சிக்கு நிர்ப்பந்தம்#நாடாளுமன்ற விசாரணை கோரும் காங்கிரஸ்


பாகிஸ்தான் அணு ஆயுதங்களை அமெரிக்காவிடம் முஷாரப் ஒப்படைத்தார்#சிஐஏ முன்னாள் அதிகாரி தகவல்


வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தையில் யாரும் நெருக்கடி அளிக்க முடியாது#அமைச்சர் பியூஷ்கோயல்


அமெரிக்கா – இந்தியா இடையே விரைவில் வர்த்தக ஒப்பந்தம்


வாஷிங்டன் வெள்ளை மாளிகையின் ஒரு பகுதி இடிப்பு ஏன்?


அடுத்த அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் போட்டியிட வாய்ப்பு உள்ளது


கனடாவுக்கு 10% அதிக வரி விதித்த அமெரிக்க அதிபர் டிரம்ப்#காரணமென்ன?


தீவிரவாதத்தை எதிர்ப்பதாக நடித்தார் முஷாரப்#அமெரிக்க உளவுத் துறை முன்னாள் அதிகாரி தகவல்


ஒசாமா பின்லேடன் பெண் வேடமிட்டு ஆப்கானிஸ்தானில் இருந்து தப்பினார்#முன்னாள் சிஐஏ அதிகாரி



-பி. சுரேகா,

சென்னை.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%