வாசகர் கடிதம் (பி. திலகவதி) 22.07.25

வாசகர் கடிதம்  (பி. திலகவதி) 22.07.25

குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் ராஜினாமா#நடிகை மீனா மரியாதை நிமித்தம் சந்தித்தது நினைவிருக்கும்


கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் மறைவு#ஆழ்ந்த இரங்கல்


நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர்#எதிர்க் கட்சிகளின் அமளியால்

ஒத்தி வைப்பு


அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தது ஏன்#முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா விளக்கம்


புதுவை கடற்கரை ரோந்து பணியில் முதல் முறையாக ரோபோ


பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொல்ல முயற்சி#70% தீக்காயமடைந்த ஒரிசா சிறுமி


புதிய மின் இணைப்பு மற்றும் பெயர் மாற்றம் உள்ளிட்ட மின் வாரிய சேவைகளுக்கு கட்டணம் உயர்வு#அடிக்கடி கட்டண உயர்வு எதற்கு?


இரு சிறு கதைகளும் சுமாராக இருந்தன


புதுக் கவிதைகள் பூத்துக் குலுங்கின


நூல் விமர்சனம் அருமை


வாசகர் கடிதங்கள் தோரணமாய் ஜொலித்தது


ஆடி மாத விரதங்கள் அத்தனையும் முத்து


கருப்பு அரிசி முருங்கைக் கீரை கொழுக்கட்டை#சூப்பர்


ஆறு லட்சம் குடும்பங்களுக்கு இலவச தொகுப்பு#ஓணம் பண்டிகைக்கு வழங்குகிறது


சுற்றுலா தலமாகிறது வாஜ்பாய் கிராமம்#உபி அரசு 27 கோடி ஒதுக்கி உத்தரவு


பஞ்சாப் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட ஆம் ஆத்மி எம் எல் ஏ அன்மோல் ராஜினாமா


மும்பை: பங்கு வர்த்தக ஆசை காட்டி மூதாட்டியிடம் 7.87 கோடி மோசடி

#பங்கு வர்த்தகம் ஒரு சூதாட்டம்


இந்திய ராணுவத்தின் திறமை கண்டு உலக நாடுகள் வியந்தன#பிரதமர் நரேந்திர மோடி


பெங்களூரு பெண் உதவியாளரை மிரட்டி மிரட்டி மசாஜ் செய்ய வைத்த தலைமை ஆசிரியை 


போதைக்கு மருந்து வேண்டுமெனில்…பல பெண்களை பாலியல் உறவுக்கு பயன்படுத்திக் கொண்ட அமெரிக்க டாக்டர்


யுபிஐ பணப் பரிவர்த்தனையில் இந்தியா முன்னணி


ஏர் இந்தியா யூக விபத்து செய்திகளை ஊடகங்கள் தவிர்க்க வேண்டும்#மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம்மோஹன் வேண்டுகோள்


3500 கோடி ஊழல் வழக்கில் ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் பெயர் சேர்ப்பு


செஸ் மகளிர் உலக கோப்பையில் வரலாறு படைத்த இந்திய வீராங்கனை கோனேரு ஹம்பி


இந்தோனேஷியாவில் கப்பலில் தீ#கடலில் குதித்து உயிர் தப்பிய பயணிகள்



-பி. திலகவதி,

சென்னை.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%