
தினம் ஒரு தலைவர்கள் இந்தியா 79வது சுதந்திர தினம் நாளை ஆகஸ்ட் 15 கொண்டாட இருக்கிறது தொடராக தினம் தினம் சுதந்திரத்திற்காக பாடுபட்ட ஒப்பற்ற தியாகங்கள் செய்த தலைவர்கள் பற்றி இதுவரை தெரியாதவர்கள் தெரியாத செய்தி என மாபெரும் தியாகிகள் பற்றி தொடர் தினமும் படிக்க படிக்க இன்றைய தலைமுறைக்கு சுதந்திரத்தின் மதிப்பு உயர்ந்துள்ளது 79 ஆவது சுதந்திர தினம் கொண்டாடும் வேளையில் இந்திய நாட்டிற்காக சுதந்திரத்திற்கு குரல் கொடுத்து உயிர் தியாகம் செய்த எண்ணற்ற தலைவர்களை வணங்கி அவர்கள் பாதம் தொட்டு பெருமை கொள்கிறோம் இந்தியா உலக நாடுகள் கிடையே வல்லரசாக உயர்ந்து நிக்கட்டும் இளைய தலைமுறை நம் சுதந்திரத்தின் தியாகத்தை நெஞ்சில் நிலை நிறுத்தி அவர்களை எப்போதும் போற்றட்டும் தினசரி தலைவர்கள் பற்றி செய்திருந்த இ பேப்பர் ஆசிரியர் மற்றும் குழுவினர் அனைத்து வாசகர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த 79 ஆவது சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் வாழ்க இந்தியா வளர்க இந்தியா
"போயஸ் கார்டன்" பொன்விழி அன்னூர்
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?