
முகில் தினகரன் எழுதிய " அவசர புத்தி" - தன் கணவன் விஜய்க்கு தாழ்வு மனப்பான்மை ஏற்படக்கூடாது என்பதற்காக , சம்பள உயர்வைத் தெரிவிக்கவில்லை என லதா விளக்கியது அருமை.
நன்னிலம் இளங்கோவன் எழுதிய " குழப்பம்" இன்றைய அரசியல் கட்சி கூட்டங்களுக்கு மக்கள் பணம் தந்தே அழைத்து வரப்படுவதை தெளிவாக உணர்த்தியது.
ஸ்ரீகாந்த்
திருச்சி
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%