
சுவாசக் கோளாறை ஏற்படுத்தும் டிஷ்யூ பேப்பர்
எதை அடக்கினாலும் சிறுநீரை அடக்காதீர்கள், அதுவே சிறுநீரகக் கல் உருவாகக் காரணம் என்பதை நலம் தரும் மருத்துவம் மூலம் அறிந்தேன்.
வீண் செலவை தவிர்த்து
அந்தப் பணத்தை தர்மத்துக்கு பயன்படுத்துங்கள்.
பணத்தைப் போல பேச்சையும் அளவாகப் பேச வேண்டும் .
எதிலும் அலட்சியம் கூடாது விழிப்புடன் இருக்க வேண்டும் உள்ளிட்ட "மஹா பெரியவா" அருள்வாக்கு பயனுடையதே.
ரிஷபன் கவிதை படித்ததும் "ஒருதலைராகம் " படத்தில் வரும் அட மன்மதன் ரட்சிக்கணும் இந்த மந்திரக் காளைகளை என்ற பாடல் வரிகள் நினைவிற்கு வந்தது.
ஸ்ரீகாந்த்
திருச்சி
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%