போரூர் வி.கே.லஷ்மிநாராயணன் எழுதிய "சிடு (சிரி)மூஞ்சி!" ஒரு விடுப்புக்காக என்னவெல்லாம் செய்ய வேண்டியுள்ளது என்பதை உணர்த்தியது.
புதுக்கவிதைகள் பகுதியில்
கவிஞர் அனந்தராமன் ராணுவ சிப்பாய்கள் கரங்களில் ஆயுதங்கள்
நூலகங்களில் வாசகர்கள் கரங்களில் உள்ள புத்தகங்கள் என இரண்டையும் ஒப்பிட்டது மிகச் சிறப்பு.
ஸ்ரீகாந்த்
திருச்சி
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%