முகில் தினகரன் எழுதிய " மழையில் கரைந்த திறமைகள்" படித்ததும் ஓவியர் ஸ்யாம் வெளியூர் சென்றிருந்த போது , வீட்டில் வைத்திருந்த அவரின் "சேகரிப்புகளை" கரையான்கள் அரித்ததாக வெளியிட்ட வருத்தமான பதிவு என் நினைவிற்கு வந்தது.
நன்னிலம் இளங்கோவன் எழுதிய "எழுத்து வியாபாரம்" - வெடிகுண்டுப் புரளியால் எழுத்தாளனும் "சோதனைக்கு அப்பாற்பட்டவன் அல்ல" என உணர வைத்தது.
புதுக்கவிதை பகுதியில்
மனைவியின் இடியோசைக் குரல் கேட்டு லட்டு கை தடுமாறி கீழே விழுந்து
"பூந்தி" ஆனது எல்லாம் சரி
சின்னஞ்சிறு கோபு உங்கள்
ஆசை "பூர்த்தி" ஆனதா ? இல்லையா?
ஸ்ரீகாந்த்
திருச்சி
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%