வாசகர் கடிதம் (ஸ்ரீகாந்த்) 26.11.25

வாசகர் கடிதம் (ஸ்ரீகாந்த்) 26.11.25


நெல்லை தி.வள்ளி எழுதிய " விளக்கேற்றும் வேளை" கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய் , தீர விசாரிப்பதே மெய் என உணர்த்தியதோடு பேர் சொல்லும் பிள்ளை பட பாடலான விளக்கேற்று விளக்கேற்று வெள்ளிக்கெழம பாடலையும் நினைவூட்டியது ‌.


வெள்ளைப் பூசணி வயிற்றுப் புண், சளி ஆகியவற்றுக்கு குணமளிக்கக் கூடியது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து , செரிமானத்தை மேம்படுத்தி இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கும் என நலம் தரும் மருத்துவம் மூலம் அறிந்தேன் ‌.


ஸ்ரீகாந்த்

திருச்சி

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%