23 ஆண்டுகளுக்கு பிறகு மாதவன் மீரா ஜாஸ்மின் நடித்த "ரன்" பட மறு வெளியீடு
விக்ரம் பிரபு நடித்த "லவ் மேரேஜ்" அமேசான் ஓடிடி தளத்தில் வரும் 29ம் தேதி வெளியாகும் செய்திகளை நம் நாளிதழ் மூலம் அறிந்தேன்.
சத்யராஜ் " சிவாஜி" படத்தில் நடிக்க மறுத்ததற்கு அவரது மார்க்கெட் சரிவில் இருந்ததாகவும், ஒரு படமேனும் தன்னைக் கதாநாயகனாக தூக்கி நிறுத்தாதா? எனக் காத்திருந்ததாகச் சொன்னாலும், கமல்- ரஜினி படங்களில் மீண்டும் வில்லனாக நடிப்பது எனில், அவர்கள் இவர் கதாநாயகனாக நடிக்கும் படத்தில்" வில்லனாக" நடிக்க வேண்டும் என ஒரு நிபந்தனை வைத்திருந்ததாகப் படித்த செய்தி என் நினைவில் வந்து போனது.
ஸ்ரீகாந்த்
திருச்சி
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?